"உலகில் நல்ல வாழ்க்கைக்கு எது தேவை ?"
என்று கேட்டார் ஒருவர்.
"வேலை" என்று வேதனையோடு சொன்னான்
வேலையில்லாப் பட்டதாரி,
"குழந்தை" என்று குரல் கொடுத்தனர்
இருவர் மட்டுமே வாழும் ஒரு வீட்டிலிருந்து,
"காதல்" என்றான் ஒரு பித்தன்,
"ஆரோக்கியம்" என்றான் நெடு நாள் நோயாளி,
"கண்கள்" என்றனர் குருடர்,
"முயற்சி" என்கிறேன் நான்,
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
எல்லாவற்றுக்கும் முயற்சி தான் தேவை என்று அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றாக இருக்கின்றது.
மேலும் தொடருங்கள்.
விடாமுயற்சி வெற்றி தரும். வாழ்த்துக்கள்.
@ Shamuhi, PositiveRama
உங்கள் encouragement ukku நன்றி !
Thanks for the visit.
pramaadham!
arumaaana muyarchi :)
Hi Prabhu,
Thanks for ur visit and wishes :-)
முயற்சி ... அருமை
அதன் மேல் ... முன்னேற்பாடு
அதை செய்வதற்கும் முயற்சி தேவை
அட்டகாசம் அன்பரே
Post a Comment