Saturday, July 23, 2005

ஏன்?

பூக்கள் கேட்டேன் போதிமரம் தந்தாள்...

5 comments:

Ramya Nageswaran said...

ஒரு பெண்கிட்டே ஞானம் வர அளவுக்கு நிறைய விஷயம் இருக்குன்னு சொல்லறீங்களா இல்லே துறவியா ஆயிடும் அளவுக்கு வெறுப்பா இருக்குன்னு சொல்லறீங்களா? :-)

labdab said...

பெண்ணிடம் வெறுப்பதற்கு ஒன்றும் இல்லை!
ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு, அது நிறைவேறாமல் போனால்
வரும் மனத் தாக்கமும், அதன் பின்
வரும் தெளிவும்தான் இந்த கவிதையில் எழுதியிருக்கிறேன்.

நாமே அறியாமல் நம்முள் ஒளிந்திருக்கும் பல ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளியே கொண்டு வரும் காதல், நம்மைப் புரிந்துகொள்ள வைக்கும் பல விஷயங்களில் ஒன்று.

அய்யயோ Reply ரொம்ப Senti ஆகிடுச்சே!! அதற்கு பரிகாரமாக இதோ ஒரு Humor Link:

http://paul.merton.ox.ac.uk/

Sridhar said...

இன்னொரு அனுபவம்..

ஞானம் கேட்டேன்..
போகம் தந்தாள்

ஐய்யய்யோ..கரண்டி பறந்து வருதே..

labdab said...

@sridhar
ஞானம் கேட்டு போகம் கிடைச்சுதா?
அவங்க என்ன பொம்பளை சாமியாரா?
;-)

உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும் நன்றி !

Sridhar said...

நன்றி இதயத்தின் துடிப்பே !

உங்கள் வருகையால் என் வலைப்பூ
பெருமை அடைகிறது!
மேலும் தமிழில் எழுதுவோம்
தமிழ் வளர்ப்போம்

இன்றைய என் படைப்பு 'ஞாபகத்தேய்வு'.
கண்டு களியுங்கள்!!

என்றென்றும் அன்புடன்

ஸ்ரீதர்